சாதாரண காய்ச்சல்னு ஸ்டான்லிக்கு போனால் எலிக்காய்ச்சல் கன்ஃபார்ம்..?! எலி மேயும் கேண்டீன் பலகாரங்கள் Nov 13, 2023 4425 சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டீனில் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த வடை, பஜ்ஜியை எலி ஒன்று சாவகாசமாக சாப்பிடுவதைக் கண்ட நோயாளிகளின் உறவினர்கள் கேண்டீன் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுப...